Sunday, July 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/18/large/827593.jpgதமிழகத்தை  முதல்  மாநிலமாக்கும் பொறுப்பு அனைவருக்கும்  உள்ளது; நம்மைத் தாக்கி விளம்பரம் தேடுவோரை புறந்தள்ளுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ‘நம்மைத் தாக்கி விளம்பரம் தேடுவோரை புறந்தள்ளி, மக்களுடன் பயணித்து முன்னேறுவோம்’ என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டதை அறிந்த ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...