Sunday, July 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/11/large/824859.jpgதமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நடந்த 31-வது மெகா முகாமில் 17.55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற்ற 31-வதுசிறப்பு மெகா முகாமில் 17.55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடுமுழுவதும் தடுப்பூசி போடும் பணிகடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...