Sunday, July 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/11/large/824745.jpgபக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; சென்னை மசூதிகளில் சிறப்புத் தொழுகை: ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மசூதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிகள் பங்கேற்றனர். புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறியும் மகிழ்ந்தனர்.

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...