Monday, July 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/05/large/822251.jpgதொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவை தேர்வு செய்தது ஏன்? - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் விளக்கம்

சென்னை: சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசின் இலக்காகும் என்று தெரிவித்தார்.

தமிழக தொழில்துறை சார்பில், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில், ரூ.1 லட்சத்து 25,444 கோடி முதலீட்டுக்கான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...