Friday, July 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/16/large/827080.jpg‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற என்.சங்கரய்யாவின் 101-வது பிறந்த நாள் விழா - தலைவர்கள் நேரில் வாழ்த்து

தாம்பரம்: விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான என்.சங்கரய்யாவின் 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றவருமான என்.சங்கரய்யா நேற்று (ஜூலை 15) 101-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...