Monday, July 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/05/large/822272.jpgகுழந்தைகள் உதவி மையத்துடன் கைகோர்த்து மீட்கும் ரயில்வே - இரண்டரை ஆண்டுகளில் 2,553 சிறார்கள் மீட்பு

சென்னை: வறுமைச் சூழல், பெற்றோரிடம் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களில் தவிக்கும் இளம் சிறார்களை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்படுகிறது. தெற்கு ரயில்வேயில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 2,553 சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையங்கள், ரயில்களில் பெண்கள், குழந்தைகள், சிறுமியர்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் குழந்தைகள், சிறார்களைப் பாதுகாக்கும் நோக்கில் ரயில்வேயும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக, இணைந்து செயல்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...