Monday, July 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/05/large/822156.jpgதனியார் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வின்றி சேர்க்கை; சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கலந்தாய்வு நடத்தாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020-21 கல்வி ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் காலியாக இருந்த 113 இடங்களில், கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடாக 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...