Tuesday, July 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/13/large/825605.jpgஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 27 அம்மன் கோயில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...