Sunday, August 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/22/large/846192.jpgஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவர் இன்று சந்தித்து பேசுகிறார்.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார். அத்துடன், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...