Monday, August 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/23/large/847247.jpgமாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை - புதுச்சேரி பட்ஜெட் அறிவிப்பு

புதுச்சேரி: அரசின் மாதாந்திர உதவித்தொகை எதுவும் பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ரூ.10,696 கோடிக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதில் புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...