Tuesday, August 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/17/large/841748.jpgடெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு - குடியரசுத் தலைவரையும் சந்திக்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளிக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...