Wednesday, August 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/04/large/835231.jpgசென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும்: மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நம்பிக்கை

சென்னை: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறினார்.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், வரிசையில் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் பெறும் வகையில் க்யு ஆர் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு ரயில் நிலையத்தில் க்யு ஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறும் முறையை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...