Thursday, August 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/05/large/835805.jpgகாவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு.. கரையோர குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது - கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை/ சேலம் / திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே, வெள்ளப் பெருக்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.

அணைகளில் இருந்து முன்னறிவிப்பின்றி நீர்திறப்பை அதிகரிக்கக் கூடாது என்றும், வெள்ள பாதிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...