Wednesday, August 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/18/large/841856.jpgஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்கள் மீது  விருப்பு, வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தகவல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அளித்த கடிதங்கள் மீது விருப்பு, வெறுப்பின்றி நடவடிக்கை
எடுக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

2021-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 16-வது சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மே 11 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெற்ற விவாதம் உள்ளிட்ட நடவடிக்கை குறிப்புகள், கடந்த ஆண்டு ஆக.2-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு ஆகியவை ‘www.assembly.tn.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று தொடங்கி வைத்தார். இதில், பேரவைச் செயலர் கி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...