Tuesday, September 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/07/large/862460.jpgவள்ளலார் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவைசிறப்பாக நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வள்ளலார் தருமசாலையை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்கம், வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டு தொடக்கம், ஜோதிதரிசனம் காட்டுவித்த 152-வதுஆண்டு என மூன்று நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டான 2022 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்த டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர்கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...