Thursday, September 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/09/large/863669.jpgகோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த ஆகம முறைப்படி விழா நடத்தும் அமைப்புகள் கருத்து கூறலாம் - அறநிலையத் துறை அழைப்பு

சென்னை: கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு, தமிழ் ஆகம முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழா நடத்தி வரும்அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...