Friday, September 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/17/large/868706.jpgசென்னையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் 2,196 கடைகளில் நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகத்தால், தடை செய்யப்பட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோரிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...