Thursday, September 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/16/large/867934.jpgதிமுக சார்பில் நாளை சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாரின் 144-வதுபிறந்த நாளை முன்னிட்டு செப்.17-ம் தேதி (நாளை) காலை 8.30மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரதுசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

பெரியாரின் ஒவ்வொருபிறந்தநாளும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அன்று சமூகநீதி நாள்உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்.6-ம்தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...