Wednesday, September 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/15/large/867028.jpgஅரசுப் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

மதுரை: முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று காலை தொடங்கி வைக்கிறார். மாலையில் விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் பயனடையும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...