Thursday, September 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/22/large/871795.jpg‘‘முதல்வரின் மவுனம் சந்தேகத்தை எழுப்புகிறது’’ - ஆ.ராசா விவகாரத்தில் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை: ‘‘முதல்வரின் மவுனம், விலைவாசி உயர்வை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்குட்பட்ட 72வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுகாதார வளாகம், முத்துராமலிங்கம்புரம் 7வது மேட்டுத்தெருவிற்கு பேவர் ப்ளாக் சாலைப்பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...