Saturday, September 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/18/large/868910.jpg“தோல்விகளை திசை திருப்ப ஆ.ராசாவை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாரோ ஸ்டாலின்?” - டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: இந்துக்கள் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா அண்மையில் நடந்த விழா ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது காவல்நிலையங்களில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...