Tuesday, September 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/21/large/870638.jpgடிடிஎப் வாசன் மீது கோவை காவல்துறை வழக்குப் பதிவு

கோவை: யூடியூப்பர் மற்றும் பைக்கர் என அறியப்படுகின்ற டிடிஎப் வாசன் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் டிடிஎப் வாசன் சில மாதங்கள் முன் நடத்திய ‘மீட்டப்’பைத் தொடர்ந்து பொதுவெளியிலும் பிரபலமாக இருந்துவருகிறார். இதனிடையே, சில தினங்கள் முன் இவர், டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சகாசம் செய்திருந்தார். அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அது வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு கோவை காவல்துறை டிடிஎப் வாசன்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...