Sunday, October 16, 2022

https://ift.tt/2EjzdUl அடியை எட்டும் பவானிசாகர் அணை: உபரி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்மீண்டும் 102 அடியை எட்டவுள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரை தேக்க முடியும். இருப்பினும், அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, 102 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும். கடந்த மாதம் 102 அடியை எட்டியதும், பவானி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தொடர்ச்சியாக உபரி நீர் திறக்கப்பட்டது. 52 நாட்களுக்கு அணையின் நீர்மட்டம் 102 அடியாக நீடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...