Sunday, October 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/17/large/884200.jpgசட்டப்பேரவை இன்று கூடுகிறது: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முடிவு என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் கடிதங்கள் கொடுத்துள்ள சூழலில், இதில் பேரவைத் தலைவரின் முடிவுஎன்ன என்பது இன்று தெரியும்என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை விதிகள்படி ஒரு கூட்டத் தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில்,கடந்த மே மாதம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்த நிலையில்,சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை10 மணிக்கு தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...