Thursday, October 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/06/large/879344.jpgபெண்கள் ஆடை குறைப்பைத் தவிர்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் - ஆளுநர் தமிழிசை அறிவுரை

கோவை: பெண்கள் ஆடை குறைப்பைத் தவிர்த்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கோவையில் நடந்த விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ‘21-ம் நூற்றாண்டின் உயர்கல்விக்கு மாணவிகளை தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு இன்று (அக்.06) மாலை நடந்தது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில், "பெண்கள் உயர்கல்வியை அடைவதில் உள்ள தடைகள் பற்றி கண்டறிய வேண்டும். பெண்களின் கல்விக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கழிவறை இல்லாததால் பள்ளிகளில் மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்க பள்ளிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதிகளை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...