Sunday, November 6, 2022

https://ift.tt/0k6pLea மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தகவல்

நாமக்கல்: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நேற்று நடைபெற்றபொதுக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்தார். இதில், இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...