Saturday, November 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/06/large/893055.jpgமாநகர, நகர திட்டப் பணிகளுக்கு அனுமதி தரும் அதிகாரியின் நிதி உச்சவரம்பு உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கான நிர்வாக அனுமதி வழங்குவோரின் நிதி உச்சவரம்பை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரின் கீழ் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளுக்கு ஒவ்வொரு நிலை அதிகாரியும் குறிப்பிட்ட நிதி அளவில்தான் நிர்வாக அனுமதி வழங்க முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...