Friday, November 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/05/large/892574.jpgகோவை கார் வெடிப்பு சம்பவம் | உயிரிழந்த முபினின் செல்போனில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள்: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என போலீஸார் உறுதி

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்புசம்பவத்தில் உயிரிழந்த முபினின் செல்போனில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அடிப்படையில் உயிரிழந்த முபின் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு கருத்துகள் தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. முபினின் வீட்டில் 2 சிலேட்கள், 3 தாள்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. ஒரு சிலேட்டில் அரபு மொழியிலும், மற்றொன்றில் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...