Sunday, November 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/21/large/900842.jpgரூ.110 கோடியில் 5 ஏக்கர் பரப்பளவில் 500 படுக்கை வசதிகளுடன் தாம்பரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் ரூ.110 கோடியில் 5 ஏக்கர் பரப்பளவில் தாம்பரத்தில் அமைகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கடந்த, 2019-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்துக்கு தேவையான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு என தனியாக தலைமை மருத்துவமனை தொடங்க ஆலோசிக்கப்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...