Monday, November 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/15/large/897103.jpgசிவகங்கை | பாலம் இல்லாததால் தீவான கிராமம் - தண்ணீர் செல்லும் கால்வாயை கடக்க மக்கள் சிரமம்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராமமே தீவாக மாறியுள்ளது. இதனால் மக்கள் கால்வாயைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

இளையான்குடி அருகேயுள்ள மேலாயூர் ஊராட்சி சிங்கத்து ரைப்பட்டியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 20 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் சுப்பன் கால்வாய் செல்கிறது. இப்பகுதி மக்கள் கால்வாயைக் கடந்துதான் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். இதனால், கால்வாயில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...