Monday, December 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/06/large/910491.jpgதிருச்சி | குடிநீர் குழாய்களில் உடைப்பு, கசிவு ஏற்படும் இடங்களை துல்லியமாக கண்டறிய ‘ரோபோடிக்' இயந்திரம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளிலுள்ள குடிநீர் குழாய்களில் கசிவு, சிறிய அளவிலான உடைப்பு ஏற்பட்ட இடங்களை துல்லியமாக கண்டறிய ‘ரோபோடிக்' இயந்திரம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிக்கப்பட்ட பிரதான குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதில், எங்கேனும் உடைப்பு, கசிவு ஏற்பட்டு சாலையில் நீர் வெளியேறினாலோ அல்லது குடிநீரில் கழிவுநீர் கலந்தாலோ அந்த இடத்தை துல்லியமாக கண்டறிவதில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி பொறியியல் பிரிவினர் சம்பந்தப்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதற்காக, ஆங்காங்கே சாலையைத் தோண்டி குழாய்களை பரிசோதிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...