Monday, December 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/13/large/913455.jpgதாளவாடியில் மீண்டும் ‘வேட்டை’யைத் தொடங்கிய ‘கருப்பன்’ யானை: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு: தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ‘கருப்பன்’ யானை, விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளையும் சேதப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே இருவர் உயிரிழப்புக்கு காரணமான, ‘கருப்பன்’ யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனப்பகுதியைச் சுற்றியுள்ள தொட்டகாஜனூர், ஜீரஹள்ளி, திகினாரை, எரகனஹள்ளி, மரியாபுரம், கரளவாடி, மல்லன்குழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில், மக்காச்சோளம், சோளம், வாழை, தென்னை, பாக்கு போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...