Thursday, December 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/09/large/912223.jpgசென்னையில் தயார் நிலையில் 169 நிவாரண மையங்கள், 805 மோட்டார் பம்புகள் - ‘மேன்டூஸ்' புயலை எதிர்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் 'மேன்டூஸ்' புயலை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் 169 நிவாரண மையங்கள் மற்றும் 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள `மேன்டூஸ்' புயல், வட தமிழகம் நோக்கிவரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் உடனே வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...