Thursday, December 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/09/large/912343.jpgமாநில தகவல் ஆணைய உயரதிகாரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்

சென்னை: மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. மாநில தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால், தகவல் ஆணையர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.தர் ஆகியோர் செயல்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...