Monday, December 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/20/large/916900.jpgதமிழகத்திலேயே மிக நீளமான மதுரை - நத்தம் பறக்கும் பால கட்டுமானப் பணி 95% நிறைவு

மதுரை: தமிழகத்தின் நீளமான 7.5 கி.மீ. தொலைவுக்கு அமையும் மதுரை - நத்தம் பறக்கும் பால கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வரும் ஜனவரியில் பிரதமர் மோடி இப்பாலத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின்கீழ் மதுரை தல்லாகுளம் ஐஓசி அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018 செப்டம்பரில் தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...