Saturday, December 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/04/large/909947.jpgஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பு நிலையை கடைபிடிக்கக் கூடாது - மனம் திறக்கிறார் மூத்த காங்கிரஸ் தொண்டர் அமெரிக்கை நாராயணன்

சென்னை: பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தமிழ்நாடு காங்கிரஸ், கடந்த மூன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரி தலைமையில் சப்தமில்லாமல் இருந்தது. ஆனால், கடந்த நவ. 15-ம்தேதி தொண்டர்கள் மோதலால் சத்தியமூர்த்திபவன் வளாகமே போர்க்களமாக மாறியது. அன்றிலிருந்து தமிழக தலைவர்கள் டெல்லி செல்வதும், வருவதுமாக பரபரப்பாகியுள்ளது. இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தொண்டர் அமெரிக்கை நாராயணன் நன்றி தெரிவித்தது, காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரை ‘இந்து தமிழ் திசை' சார்பில் நேரில் சந்தித்தோம். அவரது பேட்டியின் சுருக்கம் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...