Saturday, December 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/11/large/912864.jpgகாசிமேட்டில் 200+ படகுகள் சேதம்: நிவாரணத் தொகை வழங்க மீனவர்கள் கோரிக்கை

‘மேன்டூஸ்’ புயல் தாக்கியதால் காசிமேட்டில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. 3 விசைப் படகுகள் கடலில் மூழ்கின. சேதம் அடைந்த படகுகளை உடனடியாக கணக்கெடுப்பு செய்து நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகமாக இருப்பது காசிமேடு. இங்கு 1,300-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பைபர் படகுகளும், 850-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் உள்ளன. இங்கு தினமும் 1,000 டன் மீன் வரத்து மூலம் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...