Wednesday, January 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/12/large/927913.jpgகாமராசர் பல்கலை நிர்வாக முயற்சிக்கு மூத்த பேராசிரியர்கள்  கடும் எதிர்ப்பு

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்ட புலங்கள் உள்ளன. ஒவ்வொரு புலத்திலும் 2 அல்லது 5 என, சுமார் 77 துறைகளும் செயல்படு கின்றன. ஒவ்வொரு துறையிலும் பணி மூப்பில் மூத்த பேராசிரியர்களே துறைத் தலைவராக இருக்கின்றனர்.

துறைத்தலைவர்களில் ஒருவரே சுழற்சி முறையில் தலா 2 ஆண்டுக்கு ஒருமுறை புலத்தலைவராகவும் செயல் படலாம் என்பது பல்கலைக் கழக விதிமுறையாக இருக்கிறது என, மூத்த பேராசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி, பணி மூப்பு அடிப்படையின்றி, நிர்வாக காரணத்திற்ககென சுழற்சி முறையில் ஜூனியர் பேராசிரியர்களும் குறிப்பிட்ட 2 ஆண்டுக்கு துறைத் தலைவராகலாம் என்ற நடைமுறையை கொண்டு வர பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...