Tuesday, January 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/10/large/927433.jpgபுதுச்சேரியில் நாளை அதிகாலை 1 மணி காட்சிக்கு அனுமதி - ஜன. 11 முதல் 17 வரை காலை 5 மணி காட்சிக்கும் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை ஒருநாள் அதிகாலை 1 காட்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 11 (நாளை) முதல் 17ம் தேதி வரை காலை 5 மணி பிரத்யேக காட்சிக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன. இதற்காக நகரெங்கும் பேனர்கள், கட்அவுட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. பல திரையரங்குகளிலும் காட்சிகள் இன்று மாலை முதல் ரத்து செய்யப்பட்டு புதிய திரைப்படங்களுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...