Tuesday, January 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/18/large/930432.jpgகாணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை

வண்டலூர்: பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் வந்துள்ளனர். மாமல்லபுரத்துக்கும், வேடந்தாங்கலுக்கும் ஏராளமானோர் நேற்று வருகை தந்தனர்.

காணும் பொங்கலான நேற்று பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. முன்னெச்சரிக்கையாக நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...