Tuesday, January 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/18/large/930513.jpgமுன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகளை வழங்கி இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.

அதிமுக நிறுவனரும், முன்னாள்முதல்வருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் செங்கரும்பு, வாழை மரங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...