Thursday, January 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/20/large/931395.jpgஅரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக கூறி ஆளுநரை கண்டித்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அவருக்குஎதிராக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய தாவது: ஆளுநர் ரவியின் தமிழ் மற்றும் தமிழர் விரோத போக்கை கண்டித்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது ரவி என்ற தனி மனிதனுக்கு எதிரான போராட்டம் இல்லை.அவர் மையப்படுத்தும் ஆர்எஸ்எஸ்,பாஜக, சனாதன தர்மம் என்ற பழமைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...