Thursday, January 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/20/large/931391.jpgசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 9 பேரை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலீஜியம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 வழக்கறிஞர்கள் மற்றும் 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 75. இதில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவுடன் சேர்த்து 52 நீதிபதிகள் பணியில் உள்ளனர். காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் 18 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...