Saturday, January 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/22/large/932354.jpgமதுரையில் திமுக கூட்டணி ஜன.24-ல் போராட்டம்

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தாமதம் செய்வதாக மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் வரும் 24-ம் தேதி மதுரையில் போராட்டம் நடத்தும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகர் திமுக செயலாளர் கோ.தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. இதைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே வரும் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடத்த உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...