Saturday, January 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/15/large/929768.jpgஆளுநர் குறித்த திமுக புகார் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார் குடியரசு தலைவர்

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய நிகழ்வு குறித்து முதல்வர் அனுப்பிவைத்த புகார் கடிதத்தை மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி முதல்வர் உத்தரவின் பேரில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...