Tuesday, January 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/18/large/930428.jpgசென்னை விமான நிலையம் வந்த கியூபா புரட்சியாளர் சேகுவேரா மகளுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கியூப சோஷலிச புரட்சியாளர், சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா. கியூபாவின் ஹவானா நகரில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் எஸ்டெஃபானி குவேரா, பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...