Wednesday, February 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/09/large/941231.jpgசென்னையில் ‘சோர்ஸ் இந்தியா’ கண்காட்சி, கருத்தரங்கம் - பிப். 13, 14-ம் தேதிகளில் நடைபெறும் என தொழில் துறைச் செயலர் தகவல்

சென்னை: தமிழக அரசின் தொழில் துறை மற்றும் இந்திய மின்னணுவியல் சங்கம் (எல்சினா) சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 13, 14-ம்தேதிகளில் ‘சோர்ஸ் இந்தியா’ என்ற கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக தமிழக தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பாதிப்புகளைக் கடந்து, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தைவான், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...