Monday, February 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/14/large/943617.jpgசென்னை | கூடுதல் பணி நேரம் வழங்கியதை திரும்ப பெறக் கோரி அரசு மருத்துவர்கள் இன்று முதல் தொடர் போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணி நேரம் வழங்கியதை திரும்பப் பெறக் கோரி அரசு மருத்துவர்கள் இன்றுமுதல் தொடர் போராட்டத்தை தொடங்குகின்றனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், அச்சங்கத்தின் மாநில தலைவர்கே.செந்தில் தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து,சங்கத்தின் தலைவர் கே.செந்தில், செயலாளர் என்.ரவிசங்கர் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...