Friday, February 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/18/large/945800.jpgகாட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்வேட்டை - கர்நாடக வனத் துறையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொலை

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்வேட்டையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது அம்மாநில வனத் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றுடன் பாலாறு இணையும் இடம் உள்ளது. அடர்ந்த வனப் பகுதியான இங்கு யானைகள், மான்கள் அதிக அளவில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...