Thursday, February 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/17/large/945313.jpgபணி நிரந்தரம் செய்ய கோரி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, சென்னைகே.கே.நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் தலைமை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...